Here! we are not brokers or mediators, this matrimony act as an information service. Also, we won't encourage any brokers or commision charges involved in this.
This matrimony is only for Hindu's!! not for other religions. Please excuse us and sorry for other religions as well as community.
Since this is one's life matter, we respect your genuine info's and expect more integrity on your details.
If we find other religions or any complaint on your updated details, we delete or reject your profile and you won't get your money back.
We introduce "Special Search" option for your easy search as per your horoscope. We done some research and experienced a lot such as, Blemish, Horoscope boxes etc.In a nut shell, It will be helpful from layman to one who deep dive in horoscope.
Our moto of a service is easy search and right match. Best of luck!!
சில குறிப்புகளும் /சிறப்புகளும் :
இங்கு! நாங்கள் தரகராகவோ அல்லது இடைத் தரகராகவோ செயல்படமாட்டோம். இது திருமணத் தொடர்பு மையமாக மட்டுமே செயல்படும். எங்கள் தரப்பில் தரகர் அல்லது கமிஷன்களில் ஈடுபடாது.
இந்த திருமணத் தொடர்பு மையம், இந்து மதத்தினர்களுக்காக மட்டும்! மற்ற மதத்தினர்களுக்கு இங்கு பதிவு செய்யப் படாது. எங்களை மன்னிகவும், புரிந்தமைக்கு நன்றி!
இது ஒருவருடைய வாழ்கை விஷயம் என்பதால், நீங்கள் பதிவு செய்த உங்களின் விவரங்கள் அனைத்தும் உண்மை என மதித்து நம்பிகிறோம். அதேசமயம், விவரங்கள் அனைத்தும் முடிந்தவரை சரியாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டுகிறோம்.
நீங்கள் மற்ற மதத்தினர் அல்லது உங்களின் விவரங்களில் ஏதோ ஒன்று உண்மைக்கு மாறுப்பட்டது என்று எங்களுக்கு தெரியவந்தால், உடனையே உங்கள் பதிவை ரத்து செய்யப்படும். பணம் திரும்பி தரப்படாது.
எங்களின் சிறப்பான "Special Search" உங்களுக்கு சுலபமான தேடுதலுக்கு உதவும். இது ஒருவருடைய நட்சத்திரம், தோஷங்கள் மற்றும் ஜாதக கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்கு ஏற்றவாறு தேடுவதற்க்கு உருவாக்கப்பட்டுள்ளது.
எங்கள் சேவையின் நோக்கம், சுலபமாக தேடுவதற்க்கும் மற்றும் நல்ல பொருத்தமும் அமைய வாழ்த்துகிறோம்.