Why we started SMS Hindu Matrimony? Hereunder in 5 points/எதற்காக SMS இந்து திருமண மையம் துவங்கப்பட்டது
1. All Bride and Groom parents are
around age "50 to 65" they force to go many matrimonial and profiles.
Some are going beyond! longway and longtime to search for their son-in-law and
daughter-in-law.
மணமகன் மற்றும் மணமகள் பெற்றோர்களின் வயது சுமார் 50 - 65 ஆகும். மருமகன் & மருமகள் தேடுவது அவர்களின் கடமையாகயிருந்தாலும், வயதான காலத்தில் அவர்கள் பல காரணங்களால் அலக்கடிக்கப்படுகிறார்கள்.
2. Those parents most are not educated and even, they don't know how to fill the form. More are conservative, not updating themselves and they collapse.They mess with the current technology too
பல பெற்றோர்கள் இக்காலத்திற்கு ஏற்ப படிப்பறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் அறியாமையால் பெண் மற்றும் மாப்பிள்ளை தேடுவதற்க்கு அவதிபடுகிறார்கள்
3. Many Grooms & Brides are confused with the Astrology ,Horoscope boxes, blemish, their requirements, expectations etc etc.. because of that they couldn't find their partner easily.
மணமகன் மற்றும் மணமகள் அவர்களின் ஏதிர்பார்ப்பு ஜாதக கட்டம், தோஷம் என பல விஷயங்களில் தெளிவில்லாமல் குழப்பமும் சரியான பொருத்தம் அமையாததால் அவர்களுக்கு வெறுப்புண்டாகிறது.
4. Nowadays spending lot of money and
more expenses on searching bride and groom. Especially to the brokers. We hate brokers and their services.
இப்பொழுதெல்லாம் மாப்பிள்ளை மற்றும் பெண் தேடுவதற்க்கு பல செலவாகின்றன. அதுபோக, பல்வேறு தரகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.
5. Also all other matrimonial seems to be costly which are not affordable to register.
இப்போதுள்ள திருமண தகவல் மையம் அனைத்தும் பணக்காரர்களுக்கு ஏற்றவாரும், குறைந்த நம்பிக்கையாகவும் உள்ளது என்பது எங்கள் கருத்து.
Here you find the best solution in our SMS HINDU MATRIMONY
இவை அனைத்தும் நடந்துகொண்டுயிருக்கிறன நிதற்சனமான உண்மையாகும். அனைத்திற்கும் தீர்வு SMS இந்து திருமண மையம்.
Specials/ சிறப்புகள்
1. Here! there is no subscriptions for payment such as, Gold, Platinum etc .. It's very straight forward, onetime payment of RS. 1800/- for One year Validity, Unlimited profile views with all details of bride and groom.
மற்ற தகவல் மையத்தை போல் இங்கு மாத சந்தவோ அல்லது வரன்களின் தொடர்பு விவரம் அறிய அதற்கென்று ஒரு கட்டணமோ இல்லை. இங்கு "ஒரு வருடத்திற்கு" அனைத்து வரன்களை பார்க்கவும் மற்றும் அவர்களின் அனைத்து தொடர்பு விவரம் அறிய ரூ.1800/- மட்டுமே.
2. Your registration, payment and profile views everything in both "Online" & direct.
திருமண பதிவு செய்வது, அதற்கான கட்டணம் செலுத்துவது மற்றும் வரன்களை பார்க்க என அனைத்தும் "ஆன்லைன்" வசதிசெய்யப்பட்டுள்ளது.
3. We have both Website and Mobile anroid APP for people comfortable to use.
மக்கள் எளிதில் வரன்களை பார்க்க, "வெப்சைட்" மற்றும் "மொபையில் ஆன்ராய்டு ஆப்" வசதி செய்யப்பட்டுள்ளது.
4. Our people spread all over the world,so we have both "TAMIL & ENGLISH" version in profile views.
நம் இனதவர் உலகம் முழுக்க படற்ந்திருப்பதால், ஒரே நேரத்தில் "தமிழ்" மற்றும் "ஆங்கிளம்" என இரண்டிலுமே வரன்களின் விவரங்களை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
5. We have "special search" options, you can search by required stars, Dosham & Horoscope boxes. This is first time who tried and created the search by
required horoscope box. Also, people can view and easily aware of Horoscope boxes.
இங்கு "சிறப்பு தேடுதல்" என்று - உங்களுக்கு தேவையான குறிப்பிட்ட நட்சத்திரகள், ஜாதக கட்டம் மற்றும் தோஷங்கள் என வைத்து தேடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஜாதக கட்டம் என தேடுவது இதுவே முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.
6. Adding to your photo, Interestingly!! Here you can upload your introduction and expectation video for 2MB.
உங்களை பற்றி அறிமுகப்படத்த உங்கள் புகைப்படத்தோடு சேர்த்து ஒரு வீடியோ பதிவையும் 2MB க்கு போடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
7. Finally, we have an option called "Star Matching Signal". This signals refers, whether that particular profile is matching or not, this is based on your star match.
கடைசியாக, 'நட்சத்திர பொருத்த சிக்னல்' என உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு வரனை பார்த்தவுடன் நட்சத்திரபொருத்தம் இருக்கிறதா என்று எளிதில் சிக்னல் நிறத்தை வைத்து காணலாம் என்பது இதன் சிறப்பு.